sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-makara-capricorn-uthiradam-thiruvonam-avittam


Ø ராசி : மகரம்
Ø  நட்சத்திரம் : உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடி
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : நீலம்
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு


தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கு ஒளிவுமறைவின்றி கற்றுத்தரும் மகர ராசி அன்பர்களே!

பண்பாட்டை விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். இது வரை அஷ்டமத்து ராசியில் சஞ்சரித்த சனிபகவான் ஆடி மாதம் முதல் ஓன்பதாம் பாவமான தெய்வ அருள் தந்தை. தீர்த்தயாத்திரை தனம் செல்வம் நிம்மதி ஓழுக்கம் இன்பங்கள் ஆகிய ஸ்தானங்களுக்கு வருகிறார். பொதுவாக ராசிக்கு 3, 12, க்குடையவர் சனி. ராசிக்கு நன்மை செய்யாத கிரகம் சனி. இவர் மறைவு ஸ்தானத்தில் வரும் பொழது நன்மைகளை செய்வார் திரிகோனத்தில் வரும் பொழது நன்மையை செய்வாரா?. நல்லதையும் செய்வார் கெடுதலையும் செய்வார்.

ஜந்தாம் பார்வையாக ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். 'எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும்.நீண்ட காலமா வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும்.இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். முன்றாம் பாவத்திற்கு பாவாதிபதி சனிவே பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.

கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். மன ஆழுத்தம் அச்ச உணர்வு ஆகியவை நீங்கும். அடுத்தது பூர்வ புண்ணிய ஸ்தானத்தை சனி பார்ப்பதால் நீண்ட நாட்களாக ஆண் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசு யோகம் வரும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் எக்கசக்கமா இருக்கே என்று உறவினர்கள் குழைவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.மற்றபடி கவலைபட வேண்டாம். 75 சதவிதம் நன்மைகள் நடக்கும்

சனி பெயர்ச்சி பரிகாரம் – மகர ராசி

மகர ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
விஷ்ணு வ்ழிபாடு மிகவும் உத்தமம் ஆகும். குலதெய்வ வழிபாடு கண்டிப்பக தேவை, முன்னோர் வழிபாடு தேவை அவசியம்.
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.

                          “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நம

***********************
மகர ராசி சனி பெயர்ச்சி பலன்கள், மகர ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் மகர ராசி, Makara Rasi sanipeyarchi palangal 2017-18, சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 மகர ராசி Pisces, sani Peyarchi Plalangal 2017-18 for Makaram Capricorn, Jupiter Transit 2016–17 for Makaram (Capricorn), sani Peyarchi Plalangal 2017-18 for Makaram (Capricorn), சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 மகரம் ராசி, Astrology for Makaram (Capricorn), Chinese astrology for Makaram (Capricorn), daily rasipalan for Makara Rasi, daily astrology for Makaram (Capricorn), astrological signs for Makaram (Capricorn), astrology compatibility for Makaram (Capricorn), astrologer for Makaram (Capricorn), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, love astrology for Makaram (Capricorn), birth astrology for Makaram (Capricorn), astrology horoscopes for Makaram (Capricorn), Free daily horoscopes for Makaram (Capricorn), weekly horoscopes for Makaram (Capricorn), monthly horoscopes for Makaram (Capricorn), Chinese horoscopes for Makaram (Capricorn), love astrology for Makaram (Capricorn), tarot reading for Makaram (Capricorn), numerology for Makaram (Capricorn), lucky number for Makara Rasi, Gemstone for Makaram (Capricorn), lucky color for Makaram (Capricorn), business for Makaram (Capricorn)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...