sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-kanni-virgo-uthiram-hastham-chithirai


ராசி : கன்னி
நட்சத்திரம்: உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
அதிஷ்ட கல் : மரகதம்
அதிஷ்ட வண்ணம் : சாம்பல் நிறம்
அதிஷ்ட எண் : 2, 6, 8
அதிஷ்ட திசை: தெற்கு - வடக்கு

அனைவரிடமும் பண்புடன் நடந்து கொள்ளும் கன்னிராசி அன்பர்களே!
இதுவரை 12 ஆம் பாவத்தில் இருந்த சனிபகவான் ஓருவரின் புகழ் கௌரவம் அந்தஸ்து தேகபலம் ஆயுள் ஆகியவற்றை குறிக்கும் ஜென்ம ராசிக்கு வருகிறார். ‘ஜென்ம ராமர் வனத்திலே' என்று பாடல் ஜென்ம ராசி என்பது புகழ் கிர்த்தி ஸ்தானம் என்று பெயர் 4 க்கும் 7க்கும் அதிபதியான சனி ராசிக்குள் வரும் பொழது புது முயற்சிகள் கைகூடும்.தொட்டது துலங்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும்.

கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. சனிவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார சனி பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். அதே போல் 7 ஆம் இடத்தை சனி பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும்.

ஜென்ம ராசிக்குள் சனிவந்தால் சிலருக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது வேலைப் பளு காரணமாக சரியான நேரத்தில் உணவு உண்ணாமல்,சரியாக தூக்கமும் இருக்காது எனவே உணவு உறக்கம் இவற்றில் எல்லாம் விழிப்புணர்வுடன் இருங்கள். என்ன தான் முயற்சி செய்தும் என்ன தான் உருண்டு புரண்டு பாடுபட்டாலும் இது வரை கருனை செய்யாத தெய்வம் இப்பொழது கருணை மழை காட்டப்போகிறது அது 9 ஆம் வீட்டை சனிபார்த்த பலன் சகல பாக்கியத்தையும் நீங்க அடைய போவது உறுதி.

பரிகாரம் – கன்னி ராசி

கன்னி ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
சனிபகவான் வழிபாடு முறைப்படி வியாழன் தோறும் செய்து வர வேண்டும். அத்துடன் சங்கரன் கோவில், (நெல்லை மாவட்டம்) சென்று சங்கர - நயினார் சுவாமியையும் கோமதி அம்மனையும் தரிசித்து வர வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய சுசீந்திரம் (தாணுமாலையான்) சென்று வரலாம். இதுவே மிகவும் சிறப்பான தெய்வ வழிபாடாகும்.

கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.

                             “ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நம

கன்னி ராசி சனி பெயர்ச்சி பலன்கள், கன்னி ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் கன்னி ராசி, Kanni Rasi sanipeyarchi palangal 2016-17, சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 கன்னி ராசி Pisces, sani Peyarchi Plalangal 2016-17 for Kanni Virgo, Jupiter Transit 2016–17 for Kanni (Virgo), sani Peyarchi Plalangal 2016-17 for Kanni (Virgo), சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 கன்னி ராசி, Astrology for Kanni (Virgo), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, Chinese astrology for Kanni (Virgo), daily rasipalan for Kanni Rasi, daily astrology for Kanni (Virgo), astrological signs for Kanni (Virgo), astrology compatibility for Kanni (Virgo), astrologer for Kanni (Virgo), love astrology for Kanni (Virgo), birth astrology for Kanni (Virgo), astrology horoscopes for Kanni (Virgo), Free daily horoscopes for Kanni (Virgo), weekly horoscopes for Kanni (Virgo), monthly horoscopes for Kanni (Virgo), Chinese horoscopes for Kanni (Virgo), love astrology for Kanni (Virgo), tarot reading for Kanni (Virgo), numerology for Kanni (Virgo), lucky number for Kanni Rasi, Gemstone for Kanni (Virgo), lucky color for Kanni (Virgo), business for Kanni (Virgo)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...