sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-kumbha-aquarius-avittam-sadayam-pooratadhi


Ø  ராசி : கும்பம்
Ø  நட்சத்திரம் : அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
Ø  அதிஷ்ட கல் : நீலக்கல்
Ø  அதிஷ்ட வண்ணம் : பழுப்பு நிற
Ø  அதிஷ்ட எண் : 5, 6, 8
Ø  அதிஷ்ட திசை : மேற்கு

நிதானமாக செயல்பட்டு, வெற்றிக் கனியைப் பறிக்கும் தன்மையுள்ள கும்பராசி அன்பர்களே!
நேர்மறை எண்ணம் கொண்டவர் நீங்கள். கும்பம் ராசிக்கு இது வரை ஏழாம் பாவத்தில் இருந்த சனி ஆடி மாதம் முதல் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம்தானே யோகத்தை அனுபவித்தவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் 75 சதவிதம் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் கிணற்றுக்குள் போட்ட கல்லை போல செயல்பாடுகள் முடங்கி தான் இருந்தது. கும்பத்திற்கு 8 ல் வரும் பொழுது சனிபகவான் கெடுதலை செய்ய மாட்டார். 

கன்னி ராசியில் இருக்கும் சனி 12 ஆம் பாவத்தை பார்க்க போவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். அதே நேரத்தில் தன ஸ்தானத்தை தனாதிபதி சனிவே பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் உள்ள சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும். கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை சனி பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள்.புது வீடு கட்டி குடிபோவார்கள்.சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். 

சிலருக்கு கடந்த காலங்களில் கடனால் அவதிப்பட்டவர்கள் ஏதாவது சொத்தை விற்று முழு கடனையும் அடைப்பார்கள் புது முயற்சிகள் கை கூடும்.தொழில் லாபம் கூடும் தற்சமயம் வேலையில் முன்னேற்றம் வரும். 8ல் உள்ள சனி உத்தியோகத்தில் அலைச்சல் காரணமாக சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை. பரிகாரம்: வியாழக்கிழமை முருகப்பெருமானையும் கூடிய சனிபகவானையும் வணங்கலாம். மொத்ததில் 70 சதவிதம் நல்லது நடக்கும்.!

பரிகாரம் - கும்ப ராசி ;

கும்ப ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்;
பெருமாள் பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும். தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள ரெங்கநாதர்   மிகுந்த அருள்தருவார் மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசனம் செய்யலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அருள்பாலித்து வரும் காட்டழகரை சனி, புதன் கிழமைகளில் வழிபட்டு வரலாம்.

கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

                  “ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோநம

கும்ப ராசி சனி பெயர்ச்சி பலன்கள், கும்ப ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் கும்ப ராசி, Kumbha Rasi sanipeyarchi palangal 2017-18, சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 கும்ப ராசி Pisces, sani Peyarchi Plalangal 2017-18 for Kumbham Aquarius, Jupiter Transit 2016–17 for Kumbham ( Aquarius ), sani Peyarchi Plalangal 2017-18 for Kumbham ( Aquarius ), சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 கும்பம் ராசி, Astrology for Kumbham ( Aquarius ), Chinese astrology for Kumbham ( Aquarius ), daily rasipalan for Kumbha Rasi, daily astrology for Kumbham ( Aquarius ), astrological signs for Kumbham ( Aquarius ), astrology compatibility for Kumbham ( Aquarius ), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope  matching, astrologer for Kumbham ( Aquarius ), love astrology for Kumbham ( Aquarius ), birth astrology for Kumbham ( Aquarius ), astrology horoscopes for Kumbham ( Aquarius ), Free daily horoscopes for Kumbham ( Aquarius ), weekly horoscopes for Kumbham ( Aquarius ), monthly horoscopes for Kumbham ( Aquarius ), Chinese horoscopes for Kumbham ( Aquarius ), love astrology for Kumbham ( Aquarius ), tarot reading for Kumbham ( Aquarius ), numerology for Kumbham ( Aquarius ), lucky number for Kumbha Rasi, Gemstone for Kumbham ( Aquarius ), lucky color for Kumbham ( Aquarius ), business for Kumbham ( Aquarius )

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...