sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-meena-pisces-puratadhi-utaratadhi-revathi


Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East


வெற்றி வேணுமா போட்டு பார்க்கணும் எதிர்நீச்சல் என்ற கொள்கையுடைய மீனராசி அன்பர்களே!
மனத்தில் பட்டதை மறைக்காமல் பேசுபவர் நீங்கள். கடந்த ஆண்டு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் ஏழாம் பாவமான திருமணம், கூட்டு தொழில், வாழ்க்கை துணை, வெளிநாட்டு வாழ்க்கை, காதல் ஆகிய காரகங்களைக் குறிப்பிடும் ஸ்தானத்தில் இருந்து மீன ராசியை பார்க்கிறார். அஷ்டமத்து சனியில் கூட இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வில்லை!. ஆனால் கடந்த ஆண்டு பட்ட பாடு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி வேதனையை உருவாக்கி விட்டது

பொதுவாக ராசி நாதனோ தசா நாதனோ உச்ச ராசியை நோக்கி போனால் ஆரோகணம் பலன்களை செய்யும். அதே போல் அவரோகணம் அதாவது நீச வீட்டை நோக்கி போனால் கடுமையான கஷ்டங்களை தரும்.!! ஆனால் உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும் நல்ல நேரம் வந்து விட்டது. சனி தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கப் போகிறது. குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும்.பல வருஷங்களாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பீர்கள். முன்னேற்றமான வேலை தொழில் சம்பாதித்தியம் அமையும். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும். பகைமைகள் மாறும். உடன்பிறப்பால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்

ராசிக்கு அதிபதி கேந்திர திரிகோணத்தில் வந்தால் நிச்சயமாக நல்ல பலனை தான் செய்வார். பகை வீட்டில் அமரும் சனி கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். பொதுவாக ராசி லக்னத்தை சனி பார்த்தால் தேகபலம்,மனோபலம் பணபலம் ஆகிய முன்றும் கிடைக்கும். முயற்சி ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும்.சேமிப்புகள் சேரும் மொத்தத்தில் 80 சதவிதம் நன்மைகள் நடக்கும்.

சனி பெயர்ச்சி பரிகாரம்மீன ராசி

மீன ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
திருசெந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்துவர வேண்டும். காவல் தெய்வங்களுக்கு உரிய முறைப்படி வணங்க வேண்டும். இருக்கன்  குடி மாரியம்மன் வழிபாடு செய்தல் வேண்டும்.

மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.

                        “ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நம

மீன ராசி சனி பெயர்ச்சி பலன்கள், மீன ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் மீன ராசி, Meena Rasi sanipeyarchi palangal 2017-18-, சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 மீன ராசி Pisces, sani Peyarchi Plalangal 2017-18 for Meenam Rasi (Pisces), Jupiter Transit 2016–17 for Meenam Rasi (Pisces), sani Peyarchi Plalangal 2017-18 for Meenam Rasi (Pisces), சனி பெயர்ச்சிபலன்கள் 2017-18 மீனம் ராசி, Astrology for Meenam Rasi (Pisces), Chinese astrology for Meenam Rasi (Pisces), daily rasipalan for meena rasi, daily astrology for Meenam Rasi (Pisces), astrological signs for Meenam Rasi (Pisces), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching for meena rasi, astrology compatibility for Meenam Rasi (Pisces), astrologer for Meenam Rasi (Pisces), love astrology for Meenam Rasi (Pisces), birth astrology for Meenam Rasi (Pisces), astrology horoscopes for Meenam Rasi (Pisces), Free daily horoscopes for Meenam Rasi (Pisces), weekly horoscopes for Meenam Rasi (Pisces), monthly horoscopes for Meenam Rasi (Pisces), chinese horoscopes for Meenam Rasi (Pisces), love astrology for Meenam Rasi (Pisces), tarot reading for Meenam Rasi (Pisces), numerology for Meenam Rasi (Pisces), lucky number for meena rasi, Gemstone for Meenam Rasi (Pisces), lucky color for Meenam Rasi (Pisces), business for Meenam Rasi (Pisces)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...