sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-simha-leo-magam-pooram-uthiram

ராசி: சிம்மம்
நட்சத்திரம்: மகம், பூரம் உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
அதிஷ்ட கல்: மாணிக்கம் (Ruby)
அதிஷ்ட வண்ணம்: வெள்ளை
அதிஷ்ட எண்: 1, 3, 5
அதிஷ்ட திசை: கிழக்கு

ஆர்வமுடன் உழைத்து குறிக்கோளை எட்டிப்பிடிக்கும் சிம்ம ராசி அன்பர்களே!
இது வரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனிபகவான் ஆடி மாதம் முதல் குடும்பம், பணம், கண்கள், வாக்கு, நாணயம் ஆகியவற்றை குறிக்கும் 2 ஆம் பாவத்துக்கு வருகிறார். தனகாரகன் சனி தனஸ்தானத்தில் வரும் பொழுது தன ஸ்தானம் பலம் குறையுமே என எண்ண வேண்டாம். பொதுவாக கடகம் மற்றும் சிம்ம ராசிக்கு சனி யோகாதிபதி எனவே சனிவால் பாதகம் வராது. அதே சமயம் செலவுகள் கூடும் ஆனால் வருமானமும் வந்து கொண்டே இருக்கும். அவரின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளை பார்க்க போவதால் வரும் பிரச்சனைகள் பெரிதாக தெரியும். ஆனால் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும்.வாக்கு ஸ்தானத்தில் சனி வருவதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். செல்வ நிலை திருப்தி தரும்.


திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும்.அதே போல் நோய் நொடி சீக்கு பிணி கேடுகள் மறையும் கடன் தொல்லைகள் குறையும். புது தொழில்கள் துவங்க நல்ல காலம் இப்பொழது.இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும்.சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். மொத்ததில் 80 சதவிதம் நன்மைகள் நடைபெறும்.

சனி பெயர்ச்சி பரிகாரம் – சிம்ம ராசி ;

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தல வழிபாடு நன்மை தரும். பஞ்சபூத ஸ்தலங்களான திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருஆனைக்காவல், சிதம்பரம், போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும். பிர தோசம், சிவராத்திரி போன்ற் தினங்களில் விரதம் இருந்து சிவதரிசனம் காண வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் காசி, பத்ரிநாத் போன்ற வடமாநில சிவ ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் காசிக்கு சமமான சிவகாசி மற்றும் தென் காசி விஸ்வநாத பெருமானை தரிசனம் செய்யலாம்.

சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்  ஏற்படும்.

“ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நம”
சிம்ம ராசி சனி பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் சிம்ம ராசி, Simha rasi Rasi sanipeyarchi palangal 2016-17, சனி 2016-17 for Simha rasi Leo, Jupiter Transit 2016–17 for Simha rasi பெயர்ச்சிபலன்கள் 2016-17 சிம்ம ராசி Pisces, sani Peyarchi Plalangal (Leo), sani Peyarchi Plalangal 2016-17 for Simha rasi (Leo), Chinese astrology for Simha rasi (Leo), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, daily பெயர்ச்சிபலன்கள் 2016-17 சிம்ம ராசி, Astrology for Simha rasi (Leo),  rasipalan for Simha rasi Rasi, daily astrology for Simha rasi (Leo), Simha rasi (Leo), astrologer for Simha rasi (Leo), love astrology for astrological signs for Simha rasi (Leo), astrology compatibility for Simha rasi (Leo), birth astrology for Simha rasi (Leo), astrology (Leo), weekly horoscopes for Simha rasi (Leo), monthly horoscopes for horoscopes for Simha rasi (Leo), Free daily horoscopes for Simha rasi Simha rasi (Leo), Chinese horoscopes for Simha rasi (Leo), love astrology for Simha rasi (Leo), tarot reading for Simha rasi (Leo), business for Simha rasi (Leo) numerology for Simha rasi (Leo), lucky number for Simha rasi Rasi, Gemstone for Simha rasi (Leo), lucky color for Simha rasi (Leo)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...