Ø ராசி : துலாம்
Ø நட்சத்திரம் : சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
Ø அதிஷ்ட கல் : வைரம்
Ø அதிஷ்ட வண்ணம் : கருப்பு
Ø அதிஷ்ட எண் : 1, 5, 8
Ø அதிஷ்ட திசை : கிழக்கு
2018 Rasi Palan Thulaa Rasi | 2018 ராசி பலன் துலா ராசி
பணிகளை சுதந்திரமாக செய்யும் விரும்பும் துலாம் ராசி அன்பர்களே!
இந்த ஆண்டு ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள்.
வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும்.
அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள்.
பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.
துலாம் ராசி பரிகாரம்: ( Pariharam - Thulaam Rasi ):
மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால் உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்
கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., Cell: 9894720277
காதல் பொருத்தம் பார்த்தல், காதல் பொருத்தம் முடிவுகள், காதல் பொருத்தம் பார்ப்பது எப்படி, காதல் பொருத்தம் தமிழ், காதல் பொருத்தம் பார்க்க, காதல் பொருத்தம் அறிய, காதல் பெயர் பொருத்தம், காதல் திருமண பொருத்தம், காதல் திருமணம் பொருத்தம், உங்கள் காதல் பொருத்தம் அறிய, காதல் திருமண பொருத்தம், காதல் திருமணம் பொருத்தம், காதல் திருமணம் பொருத்தம், காதல் திருமண பொருத்தம், காதல், எங்கேயும் காதல் பாடல் வரிகள், கண்ணதாசன் காதல் பாடல், கண்ணதாசன் காதல் பாடல் வரிகள், கண்ணதாசன் காதல் பாடல்கள், காதல் ஓவியம் பாடல் வரிகள், காதல் கதை, காதல் கதை pdf, காதல் கதை நாவல், காதல் கதை நாவல்கள், காதல் கதை புத்தகம், காதல் கதைகள், காதல் கதைகள் 2017, காதல் கதைகள் pdf, காதல் கதைகள் pdf download, காதல் கதைகள் இலவச பதிவிறக்கம், காதல் கதைகள் தமிழில், காதல் கதைகள் படிக்க, காதல் கதைகள் பலவிதம், காதல் கதைகள் புத்தகம், காதல் கதைகள் வரிகள், காதல் கதைகளை, காதல் கதைதான், காதல் கதையா, காதல் கதையில், காதல் கதையை, காதல் கவிதை, காதல் கவிதை இமேஜ், காதல் கவிதை தமிழ், காதல் கவிதை படங்கள், காதல் கவிதை போட்டோ, காதல் கவிதை போட்டோக்கள், காதல் கவிதை போட்டோஸ், காதல் கவிதை வரிகள், காதல் கவிதை வரிகள் தமிழ் கவிதைகள், காதல் கவிதைகள், காதல் கவிதைகள் - தமிழ் நண்பர்கள், காதல் கவிதைகள் 2000, காதல் கவிதைகள் 2017, காதல் கவிதைகள் உலகம், காதல் கவிதைகள் தமிழ், காதல் கவிதைகள் படங்கள், காதல் கவிதைகள் படித்திடும், காதல் கவிதைகள் படித்திடும் நேரம், காதல் கவிதைகள் படித்திடும் நேரம் பாடல் வரிகள், காதல் கவிதைகள் பாடல் வரிகள், காதல் கவிதைகள் போட்டோ, காதல் கவிதைகள் மற்றும் புகைப்படங்கள், காதல் கவிதைகள் வரிகள், காதல் கவிதைகளில், காதல் கவிதைகளின், காதல் கவிதைகளை, காதல் கிரிக்கெட் பாடல் வரிகள், காதல் சோக கவிதை படங்கள், காதல் சோக கவிதை வரிகள், காதல் சோக பாடல், காதல் சோக பாடல் வரிகள், காதல் சோக பாடல்கள், காதல் சோக பாடல்கள் mp3, காதல் சோகம் பாடல்கள், காதல் திருமண கவிதைகள், காதல் திருமண வாழ்த்து கவிதைகள், காதல் திருமண ஜாதகம், காதல் திருமணத்தை பதிவு செய்வது எப்படி, காதல் திருமணம், காதல் திருமணம் கவிதை, காதல் திருமணம் கவிதைகள், காதல் திருமணம் செய்து, காதல் திருமணம் செய்வது எப்படி, காதல் திருமணம் நடைபெற, காதல் திருமணம் பதிவு செய்வது எப்படி, காதல் திருமணம் பற்றி இஸ்லாம், காதல் திருமணம் யாருக்கு, காதல் திருமணம் யாருக்கு அமையும், காதல் திருமணம் ஜாதக அமைப்பு, காதல் திருமணம் ஜாதகம், காதல் தேசம் பாடல் வரிகள், காதல் தோல்வி, காதல் தோல்வி கவிதை, காதல் தோல்வி கவிதை eluthu com, காதல் தோல்வி கவிதை படங்கள், காதல் தோல்வி கவிதை படம், காதல் தோல்வி கவிதை வரிகள், காதல் தோல்வி கவிதை ஹைக்கூ, காதல் தோல்வி கவிதைகள, காதல் தோல்வி கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள் 2017, காதல் தோல்வி கவிதைகள் facebook, காதல் தோல்வி கவிதைகள் image, காதல் தோல்வி கவிதைகள் படங்கள், காதல் தோல்வி தமிழ் கவிதைகள், காதல் தோல்வி பாடல், காதல் தோல்வி பாடல் வரிகள், காதல் தோல்வி பாடல்கள், காதல் தோல்வி ஜாதகம், காதல் தோல்விக்கு, காதல் தோல்விக்கு காரணம், காதல் தோல்விக்கு பிறகு, காதல் தோல்வியால், காதல் தோல்வியில், காதல் தோல்வியில் இருந்து மீள, காதல் தோல்வியில் இருந்து மீள்வது எப்படி, காதல் தோல்வியில் பெண் அழுகை, காதல் பதிவு திருமணம் செய்வது எப்படி, காதல் பாடல், காதல் பாடல் 2017, காதல் பாடல் download, காதல் பாடல் டவுன்லோடு, காதல் பாடல் வரி, காதல் பாடல் வரிகள், காதல் பாடல் வீடியோ, காதல் பாடல்கல், காதல் பாடல்கள், காதல் பாடல்கள் 2016, காதல் பாடல்கள் download, காதல் பாடல்கள் mp3, காதல் பாடல்கள் வரிகள், காதல் பாடல்கள் வீடியோ, காதல் பிரிவு கவிதை படங்கள், காதல் மன்னன் பாடல் வரிகள், காதல் ரோஜாவே பாடல் வரிகள், காதல் வளர்த்தேன் பாடல் வரிகள், குறுந்தொகை காதல் பாடல், குறுந்தொகை காதல் பாடல்கள், தமிழ் காதல் கதை புத்தகம், தமிழ் காதல் கவிதை போட்டோ, தமிழ் காதல் கவிதை வரிகள், தமிழ் காதல் கவிதைகள் download, தமிழ் காதல் கவிதைகள் facebook, தமிழ் காதல் கவிதைகள் pdf, தமிழ் காதல் கவிதைகள் sms, தமிழ் காதல் கவிதைகள் படங்கள், தமிழ் காதல் கவிதைகள் படம், தமிழ் காதல் தோல்வி பாடல்கள், இனிய காதலர் தின வாழ்த்துக்கள், இனிய காதலர் தினம் வாழ்த்துக்கள், காதலர் தின, காதலர் தின வாழ்த்து அட்டை, காதலர் தின வாழ்த்து கவிதை, காதலர் தின வாழ்த்து கவிதைகள், காதலர் தின வாழ்த்து படங்கள், காதலர் தின வாழ்த்து போட்டோ, காதலர் தின வாழ்த்துக்கள், காதலர் தின வாழ்த்துக்கள் கவிதை, காதலர் தின வாழ்த்துக்கள் கவிதைகள், காதலர் தின வாழ்த்துகள், காதலர் தினக் கவிதை, காதலர் தினக் கவிதைகள், காதலர் தினத்தன்று, காதலர் தினத்தில், காதலர் தினம் பாடல் டவுன்லோடு, காதலர் தினம் வாழ்த்து கவிதைகள், தமிழ் காதலர் தின வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.