Ø ராசி : மிதுனம்
Ø நட்சத்திரம்:மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை
Ø அதிஷ்ட கல் : மரகதம்
Ø அதிஷ்ட வண்ணம்: பச்சை
Ø அதிஷ்ட எண்: 5, 6, 8
Ø அதிஷ்ட திசை: வடகிழக்கு
2018 Rasi Palan Mithuna Rasi | 2018 ராசி பலன் மிதுன ராசி
உயர்ந்த பண்பின் இருப்பிடமாகத் திகழும் மிதுனராசி அன்பர்களே!
இந்த ஆண்டு, ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். “பங்குச் சந்தை’ முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.
உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
மிதுனம் ராசி பரிகாரம்: ( Pariharam - Mithuna Rasi ):
மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால் உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்கள் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள ஜோதிடரை தொடர்புகொள்ளுங்கள்
கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., Cell: 9894720277
nalla neram august 2018, Nalla Neram Gowri Panchangam, nalla neram in tamil calendar 2018, nalla neram in tamil calendar today, nalla neram july 2018, nalla neram movie, nalla neram movie download, nalla neram movie free download, nalla neram movie songs, nalla neram movie video songs, nalla neram movie wiki, nalla neram nagaraj, nalla neram nagaraj coimbatore tamil nadu, nalla neram nagaraj contact, nalla neram nagaraj contact details, nalla neram nagaraj contact number, nalla neram nagaraj facebook, nalla neram nagaraj phone number, nalla neram nagaraj reviews, nalla neram nagaraj tips in tamil, nalla neram nagaraj youtube, nalla neram tamil calendar 2018, nalla neram today in tamil calendar, nalla neram today india, nalla neram today tamil calendar 2018, nalla neram us time, nalla neram usa, nalla neram usa time, nalla neram usa today, tamil panchangam 2018 april, tamil panchangam 2018 calendar, tamil panchangam 2018 february, tamil panchangam 2018 january, tamil panchangam 2018 june, tamil panchangam 2018 march, tamil panchangam 2018 may, tamil panchangam 2018 muhurtham dates, tamil panchangam 2018 pdf, Tamil Muhurtham Dates 2018, Tamil Wedding Dates 2018, Muhurtha Naal 2018, Suba Muhurtham 2018, Nalla Naal 2018, Nalla Neeram Today, Tamil Muhurtham Dates 2018 Now Online, Weddings Dates, Nalla Neram, Daily & Monthly Calendar, Rahu Kalam, Suba Muhurtham days 2018, Suba Muhurtham dates, கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, கிரகப் பிரவேசம் நல்ல நாள் 2018, கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, தொழில் துவங்க நல்ல நாள் , நல்ல நாள், நல்ல நாள் 2018, நல்ல நாள் ஆகஸ்ட், நல்ல நாள் ஆகஸ்ட் 2018, நல்ல நாள் நேரம் பார்ப்பது எப்படி, நல்ல நாள் பார்க்க, நல்ல நாள் பார்க்கவோ, நல்ல நாள் பார்த்து, நல்ல நாள் பார்ப்பது எப்படி, நல்ல நேரம், நல்ல நேரம் 2018, நல்ல நேரம் எப்போது, நல்ல நேரம் சதீஷ், நல்ல நேரம் சதீஷ்குமார், நல்ல நேரம் நாகராஜ், நல்ல நேரம் நாளை, நல்ல நேரம் படம், நல்ல நேரம் பார்க்க, நல்ல நேரம் பார்த்து, நல்ல நேரம் பார்ப்பது எப்படி, நல்ல நேரம் ஜோதிடம், நாளைய நல்ல நேரம், பொங்கல் வைக்க நல்ல நேரம் 2018, மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நல்ல நேரம் எப்போது, வீடு குடி புக நல்ல நாள் 2018, வீடு குடி போக நல்ல நாள் 2018.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.