sani-peyarchi-predictions-palangal-2017-2018-2019-2020-vrichika-scorpio-visakam-anusham-kettai


Ø ராசி : விருச்சிகம்
Ø நட்சத்திரம் : விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
Ø அதிஷ்ட கல் : பவளம்
Ø அதிஷ்ட வண்ணம் : வெளிர் மஞ்சள்
Ø அதிஷ்ட எண் : 1, 2, 3
Ø அதிஷ்ட திசை : தெற்கு

எதிலும் போராடி வெற்றி காணும் விருச்சிகராசி அன்பர்களே! 
தன்மானம் மிகுந்தவர் நீங்கள்ஆடி மாதம் முதல் லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம்லாபம்ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் 11ம் பாவத்திற்க்கு மாறுகிறார்ஏற்கனவே கர்ம ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் கர்ம காரகன் சனியின் பார்வையில் இருந்ததால் சில ஜாதகர்கள் பெற்றோர்களுக்கு கருமம் வைத்திய செலவுகளை செய்ய வைத்ததுஅதுவும் தகப்பன் காரகன் சூரியன் தை மாதம் மகரத்தில் வந்த பொழது சனியின் முன்றாம் பார்வை பெற்றவுடன் பலர் பெற்றோருக்கு கருமம் செய்தார்கள்

உங்க ராசிக்கு 2 க்கும் 5க்கும் உடைய சனி உங்க ராசிக்கு முழுமையான சுபராவார்அவர் லாபஸ்தானம் ஏறி 3,5,7 ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர்உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும்சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள்சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும்அது நல்ல மாற்றமாக இருக்கும்பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி சனிவே பார்க்கிறார்ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும்உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும்திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும்எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள்நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள்நல்ல வேலைக்கு முயற்ச்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும்கஷ்டபட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும்பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள்

அடுத்தது ராசிக்கு ஏழாம் வீட்டை சனி பார்க்கிறார்.களத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை சனி பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும்சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும்குலதெய்வ அனுகிரகம் கிட்டும்ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும்இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலிஇடுப்புவலிமுட்டுவலி போன்ற நோய்கள் விலகும்.

சனி பெயர்ச்சி பரிகாரம் - விருச்சிக ராசி ;
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள் ;
உள்ளூர் சிவன் கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு வியாழக்கிழமை தோறும் ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து மஞ்சள் ஆடை சார்த்தி 108 கொண்டக்கடலை நிறைந்த மாலையிட்டு மனம் உருக பிரார்த்தனை செய்ய  வேண்டும்சனி ஓரையில் வழிபாடு செய்வது சிற்ப்பு ஆகும்.


விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
"தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரதம்
குமாரம் சக்தி ஹஸ்தம்ச
மங்களம் ப்ரணமாம்யஹம்"
*************
விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள், விருச்சிக ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி, Viruchiga Rasi sanipeyarchi palangal 2016-17, சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 விருச்சிக ராசி Pisces, sani Peyarchi Plalangal 2016-17 for Viruchiga Scorpio, Jupiter Transit 2016–17 for Viruchiga (Scorpio), sani Peyarchi Plalangal 2016-17 for Viruchiga (Scorpio), சனி பெயர்ச்சிபலன்கள் 2016-17 விருச்சிகம் ராசி, Astrology for Viruchiga (Scorpio), rashi and nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, Chinese astrology for Viruchiga (Scorpio), daily rasipalan for Viruchiga Rasi, daily astrology for Viruchiga (Scorpio), astrological signs for Viruchiga (Scorpio), astrology compatibility for Viruchiga (Scorpio), astrologer for Viruchiga (Scorpio), love astrology for Viruchiga (Scorpio), birth astrology for Viruchiga (Scorpio), astrology horoscopes for Viruchiga (Scorpio), Free daily horoscopes for Viruchiga (Scorpio), weekly horoscopes for Viruchiga (Scorpio), monthly horoscopes for Viruchiga (Scorpio), Chinese horoscopes for Viruchiga (Scorpio), love astrology for Viruchiga (Scorpio), tarot reading for Viruchiga (Scorpio), numerology for Viruchiga (Scorpio), lucky number for Viruchiga Rasi, Gemstone for Viruchiga (Scorpio), lucky color for Viruchiga (Scorpio), business for Viruchiga (Scorpio)

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...