துலாம் லக்கின தொழில் பலன் | Thulam lagna palanmesha lagna palangal in tamil | Business Astrology for mesha lagnam |

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சந்திர பகவானாவார். இவர் ஒரு வீட்டு ஆதிபத்யம் கொண்டவர். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று குரு போன்ற சுபகிரக சேர்க்கையுடன், நட்பு கிரக வீடுகளில் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகருக்கு சமுதாயத்தில் கௌரவத்துடன் வாழக்கூடிய அற்புதமான அமைப்பு, தொழில் ரீதியாக கை நிறைய சம்பாதித்து சுக வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.

சந்திரன் ஜல காரகன் என்பதால், அவர் துலாம் லக்னத்திற்கு 9,12க்கு அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவானின் சேர்க்கை பெற்று 9 அல்லது 12 ல் அமையப் பெறுவாரேயானால், அந்த ஜாதகர் கடல் கடந்து அந்நிய நாடுகளுக்குச் சென்று தொழில்,உத்தியோகம் செய்து சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பும், அந்தியநாட்டவர்களால் அனுகூலங்களும் உண்டாகும்.  குரு, சந்ஙதிரன் ஆட்சி உச்சம் பெற்று 10 ம் வீட்டில் பலமாக அமையப் பெற்றிருந்தால் அரசு, அரசு சார்ந்த  பணிகளில் உயர் பதவிகள் வகிக்கக்கூடிய யோகம் உண்டாகும். குரு சந்திரன் பலம் பெற்று சனி, புதன் வீட்டில் இருந்தாலும், துலாம் லக்னத்திற்கு கேந்திரதிரிகோணாதிபதியாகி யோக காரகனாகிய சனி பலம் பெற்று அமைந்திருந்தாலும், அரசாங்க அதிகாரியாகவும், அரசுத் துறையில் பணிபுரிபவராகவும் இருக்கக்கூட வாய்ப்பு உண்டாகும். அதுபோல சந்திரனுக்கு நட்பு கிரகங்களாகிய சூரியனும் குருவும் பலம் பெற்று அமைந்தாலும் அரசுத் துறையில் பணியுரியக்கூடியவாய்ப்பு அமையும். துலாம் லக்னத்திற்கு ஜீவன ஸ்தானத்தில் அந்த வீட்டதிபதியான சந்திரன் தனித்து ஆட்சிப் பெற்று பலமாக அமைந்திருந்தால் ஜல சம்பந்தப்பட்ட தொழில், உணவு சம்பந்தப்பட்ட தொழில்,ஹோட்டல் தொழில் போன்றவற்ல் நல்ல லாபம் அமையும். 

மேலே குறிப்பிட்டது போல சந்திரன் ஜல காரகன் என்பதால்,கடல் சார்ந்த துறைகளில் கூட பணி புரியக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.  சூரியன், செவ்வாய் 10ல் பலம் பெறுகின்றபோது அரசு துறைகளில் பணிபுரியும் அமைப்பு, நல்ல நிர்வாகத் திறன்உண்டாகும். குரு 10ல் பலம் பெற்றிருந்தால் சிறந்த ஆலோசகராக விளங்கக்கூடிய வாய்ப்பு, தொழில் ரீதியாக முன்னேற்றம், வாக்கால் பேச்சால் சம்பாதிக்கக்கூடிய யோகம்,வக்கில் பணி, ஆசிரியர் பணி போன்றவை உண்டாகும்.  சுக்கிரன் பலம் பெற்று உடன் சந்திரன் 10ல் அமையப் பெற்றால் கலை,இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும்.  சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமையப் பெற்றால் கலை, இசை, சினிமாத்துறை போன்றவற்றின் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். சந்திரன், செவ்வாய் பலம் பெற்று 10ல் அமைந்தால் பூமி, மனை சம்பந்தப்பட்ட தொழிலில் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும்.

புதன் பலம் பெற்று 10ல் அமைந்து குரு பார்வை இருக்குமேயானால் கணக்கு, கம்ப்யூட்டர், தொழில் மற்றும் வணிக தொடர்புடைய தொழிலில் சம்பாதிக்க முடியும். புதன்,சந்திரன் சேர்க்கை பெற்று 10ல் கேது சந்திரன் சேர்க்கைபெற்றால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய தொழில் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டாகும். சந்திரன் ஆட்சி உச்சம் பெற்று சுபர்சேர்க்கையுடன் அமைந்து 10ம் வீட்டிற்கும் குரு பார்வை இருந்தால் நிலையான வருமானம் உண்டாகும். அதுவே சந்திரன் பலமிழந்து சனி 10 ம் வீட்டில் அமைந்தாலும் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் 10ம் வீட்டில் அமையப் பெற்றாலும் அடிமைத் தொழில் செய்யக்கூடிய நிலை, சில சட்டத்திற்கு விரோதமான தொழில்கள் செய்து சம்பாதிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சனி பார்வை 10 ம் வீட்டிற்கு இருந்தாலும், சந்திரனுக்கு இருந்தாலும் தொழில்  ரீதியாக நிறைய போரட்டங்களைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக சந்திரன் தேய்பிறை சந்திரனாகஇருந்து சனி, ராகு போன்ற பாவ கிரகங்களின் சேர்க்கைப் பெற்றால் நிலையான தொழில் என்பது அமையாமல் வாழ்க்கையானது போராட்டகரமாகவே இருக்கும்.
famous astrologer in Alandur, famous astrologer in Allinagaram, famous astrologer in Ambasamudram, famous astrologer in Ambur, famous astrologer in Anakaputhur, famous astrologer in Arakkonam, famous astrologer in Arani, famous astrologer in Aranthangi, famous astrologer in Arcot, famous astrologer in Ariyalur, famous astrologer in Aruppukkottai, famous astrologer in Attur, famous astrologer in Avadi, famous astrologer in Bhavani, famous astrologer in Bodinayakanur, famous astrologer in Chengalpattu, famous astrologer in Chennai, famous astrologer in Chidambaram, famous astrologer in Chinnamanur, famous astrologer in Coimbatore, famous astrologer in Colachel, famous astrologer in Coonoor, famous astrologer in Cuddalore, famous astrologer in Cumbum, famous astrologer in Devakottai, famous astrologer in Dharapuram, famous astrologer in Dharmapuri, famous astrologer in Dindigul, famous astrologer in district), famous astrologer in Edappadi, famous astrologer in Erode, famous astrologer in Gobichettipalayam, famous astrologer in Gudalur, famous astrologer in Gudiyatham, famous astrologer in Hosur, famous astrologer in Jayankondam, famous astrologer in Jolarpet, famous astrologer in Kadayanallur, famous astrologer in Kallakurichi, famous astrologer in Kancheepuram, famous astrologer in Kanchipuram, famous astrologer in Kangeyam, famous astrologer in Karaikkudi, famous astrologer in Karaikudi, famous astrologer in Karur, famous astrologer in Kayalpattinam, famous astrologer in Keelakarai, famous astrologer in Kodaikanal, famous astrologer in Komarapalayam, famous astrologer in Koothanallur, famous astrologer in Kovilpatti, famous astrologer in Krishnagiri, famous astrologer in Kulithalai, famous astrologer in Kumbakonam, famous astrologer in Kuzhithurai, famous astrologer in Madurai, famous astrologer in Maduranthakam, famous astrologer in Manapparai, famous astrologer in Mannargudi, famous astrologer in Maraimalainagar, famous astrologer in Mayiladuthurai, famous astrologer in Melur, famous astrologer in Melvisharam, famous astrologer in Mettupalayam, famous astrologer in Mettur, famous astrologer in Nagapattinam, famous astrologer in Nagercoil, famous astrologer in Namakkal, famous astrologer in Nellikuppam, famous astrologer in Nelliyalam, famous astrologer in Neyveli, famous astrologer in Nilgiris, famous astrologer in Oddanchatram, famous astrologer in Padmanabhapuram, famous astrologer in Palani, famous astrologer in Palladam, famous astrologer in Pallavapuram famous astrologer in Pallipalayam famous astrologer in Pammal famous astrologer in Panruti famous astrologer in Paramakudi famous astrologer in Pattukkottai famous astrologer in Perambalur famous astrologer in Periyakulam famous astrologer in Pernampattu famous astrologer in Pollachi famous astrologer in Poonamallee famous astrologer in Pudukkottai famous astrologer in Pudukottai famous astrologer in Puliampatti famous astrologer in Puliyankudi famous astrologer in Punjai famous astrologer in Rajapalayam famous astrologer in Ramanathapuram famous astrologer in Rameswaram famous astrologer in Ranipet famous astrologer in Rasipuram famous astrologer in Salem famous astrologer in Sankarankoil famous astrologer in Sathyamangalam famous astrologer in Sattur famous astrologer in Sembakkam famous astrologer in Sengottai famous astrologer in Sirkazhi famous astrologer in Sivagangai famous astrologer in Sivakasi famous astrologer in Srivilliputhur famous astrologer in Tambaram famous astrologer in tenkasi famous astrologer in Thanjavur famous astrologer in Theni famous astrologer in Theni famous astrologer in Thiruthangal famous astrologer in Thiruthani famous astrologer in Thiruthuraipoondi famous astrologer in Thiruvannamalai famous astrologer in Thiruvathipuram famous astrologer in Thiruverkadu famous astrologer in Thoothukkudi famous astrologer in Thuraiyur famous astrologer in Thuvakudi famous astrologer in Tindivanam famous astrologer in Tiruchengode famous astrologer in Tiruchirappalli famous astrologer in Tirumangalam famous astrologer in Tirunelveli famous astrologer in Tiruppattur famous astrologer in Tiruppur famous astrologer in Tiruvallur famous astrologer in Tiruvannamalai famous astrologer in Tiruvarur famous astrologer in Udhagamandalam famous astrologer in Udumalaipettai famous astrologer in Usilampatti famous astrologer in Valparai famous astrologer in Vandavasi famous astrologer in Vaniyambadi famous astrologer in Vedaranyam famous astrologer in Vellakoil famous astrologer in Vellore famous astrologer in Vikramasingapuram famous astrologer in Viluppuram famous astrologer in Virudhachalam famous astrologer in Virudhunagar famous astrologer in Walajapet.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...