Ø ராசி : கடகம்
Ø நட்சத்திரம்: புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
Ø அதிஷ்ட கல்: முத்து
Ø அதிஷ்ட வண்ணம்: இளஞ்சிவப்பு
Ø அதிஷ்ட எண்: 1, 3, 9
Ø அதிஷ்ட திசை: தென்கிழக்கு
விடாமுயற்சியுடன் செயலாற்றி வெற்றி காணும் கடக ராசி அன்பர்களே!
இது
வரை இரண்டாம் பாவத்தில் சஞ்சரித்த குரு பகவான் ஆடி மாதம் முதல் முன்றாம்
பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று
சொல்லப்படும் பாவகத்துக்கு மாறுகிறார் ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான்.
ராசிக்கு 6 க்கும் 9க்கும் உடையவர். எப்பொழுதும் குரு மாறும் பொழுது
யோகத்தை செய்வார். பாக்கிய ஸ்தானத்தை பாக்கியாதிபதி பார்த்தால் சகல
பாக்கியமும் சேரும். இரண்டுல குரு என்று எல்லா காரியத்திலும் இறங்கி
எல்லாமே விட்ட குறை தொட்ட குறை என்று பாதியிலே நின்று மன உளைச்சல் தந்தது.
குருவின்
பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீிர்கள்.
திருமணம் தாமதமாகி நிற்பவர்கள் இனிதே திருமணம் நடக்கும். திருமணம் ஆகி
கோர்ட்டு வம்பு வழக்கில் இருந்தவர்கள் ஓன்று சேருவார்கள் அல்லது
மறுவாழ்க்கை அமையும். கூட்டு தொழில் வெளிநாட்டு பயணம் நண்பர்கள் ஆதரவு
கிடைக்கும். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல
தீர்வு கிடைக்கும் பாக்கியதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கப் போவதால் இது
நாள் வரை கோயில் குளம் சுற்றி உங்கள் கோரிக்கைகளை வைத்து அதில் ஏமாற்றம்
அடைந்த உங்களுக்கு நீண்ட நாட்களாக நீங்க ஆவலுடன் எதிர்பார்த்த பதவி
பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப
ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி
தரும். சிலர் பண கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள்
முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.
தொழில்
வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். குரு 6 பாவத்துக்கு 6 ஆம் பாவமான
11ஆம் வீட்டை பார்க்க போவதால் ஆரோக்கியம் நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும்.
மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி
பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள்!
கடகம்
ராசி குரு பெயர்ச்சி பலன்கள், கடகம் ராசி பலன்கள், சனிப் பெயர்ச்சி
பலன்கள் கடகம் ராசி, Kadagam Rasi, Gurupeyarchi palangal 2016-17 Kadagam
Rasi, குரு பெயர்ச்சிபலன்கள் 2016-17 கடகம் ராசி, Guru Peyarchi Plalangal
2016-17 for Kadagam Rasi Cancer, Jupiter Transit 2016–17 for Cancer,
Guru Peyarchi Plalangal 2016-17 for Kadagam Rasi (Cancer), rashi and
nakshatram,porutham, jathaga porutham, horoscope matching, குரு
பெயர்ச்சிபலன்கள் 2016-17 கடகம் ராசி, Astrology for Kadagam Rasi
(Cancer), Chinese astrology for Kadagam Rasi (Cancer), daily rasipalan
for Kadagam Rasi, daily astrology for Kadagam Rasi (Cancer),
astrological signs for Kadagam Rasi (Cancer), astrology compatibility
for Kadagam Rasi (Cancer), astrologer for Kadagam Rasi (Cancer), love
astrology for Kadagam Rasi (Cancer), birth astrology for Kadagam Rasi
(Cancer), astrology horoscopes for Kadagam Rasi (Cancer), Free daily
horoscopes for Kadagam Rasi (Cancer), weekly horoscopes for Kadagam Rasi
(Cancer), monthly horoscopes for Kadagam Rasi (Cancer), Chinese
horoscopes for Kadagam Rasi (Cancer), love astrology for Kadagam Rasi
(Cancer), tarot reading for Kadagam Rasi (Cancer), numerology for
Kadagam Rasi (Cancer), lucky number for Kadagam Rasi Rasi, Gemstone for
Kadagam Rasi (Cancer), lucky color for Kadagam Rasi (Cancer), business
for Kadagam Rasi (Cancer)
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.