மீன ராசி ராசி பலன் 2018 | 2018 Rasi palan Meenam


Ø  ராசி : மீனம்
Ø  நட்சத்திரம் : பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல்,  உத்திரட்டாதி, ரேவதி முடிய
Ø  அதிஷ்ட கல் : மரகதம்
Ø  அதிஷ்ட வண்ணம் : வெள்ளை
Ø  அதிஷ்ட எண் : 2, 8, 9
Ø  அதிஷ்ட திசை : North - East


மீன ராசி ராசி பலன் 2018 - Meenam Rasi palan 2018


பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். தடைப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். பிள்ளைகள் நல்ல வழிக்கு திரும்புவார்கள். மகளின் திருமணத்தை வெகுவிமர்சையாக நடத்தி முடிப்பீ£க்ள். மகனுக்கு அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். நல்ல வாழ்க்கை துணையும் அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். 

தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும் என்றாலும் செலவுகளும் இருக்கும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வருடப் பிறப்பின் போது உங்கள் ராசிநாதன் செவ்வாய் பலம் பெற்று அமர்ந்திருப்பதால் மனப்போராட்டங்கள் குறையும். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். பாதிப்பணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். தள்ளிப் போன வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும். வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும்.


உத்யோகஸ்தர்களுக்கு,
பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், மரியாதைக்குரிய தொலைவில் இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.


வியாபாரிகள்,
போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.


அரசியல்வாதிகள், 
தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.


கலைத்துறையினர்,
படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.


பெண்மணிகளுக்கு, 
குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.


மாணவமணிகள்,
படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.


மீனம் ராசி பரிகாரம்: ( Pariharam - Meenam Rasi ):

  மேலே கொடுக்கப்பட்டவை பொதுவான பலன்கள். ஆனால் உங்களுக்கென்று  ஒரு ஜாதகம் உள்ளது.  உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் அமைந்துள்ள நிலை, மற்ற கிரகங்களால் அவற்றைப் பார்க்கும் நிலை அதனால் உங்களுக்கு ஏற்படவிருக்கும் நன்மை அல்லது பாதிப்புகளை அறிந்துகொள்ள... தொடர்புகொள்ளுங்கள் 

கணித ஜோதிடர் சுப்பிரமணியம் M.A., Astro., Cell: 9894720277
astrology online, Astrology Predictions, Astrology Consultation, Free Astrology Online, Indian Astrology, Vedic Astrology, astrology 2018, hindu astrology, palan, Jathagam, jathaga palan, jathaga kanippu,horoscope, horoscope matching, raasi, rashi nakshatra, raasi porutham, rasi, rasi palan, kalyana porutham, vastu, vaastu, vastu tips, vaastu for home, vastu house, vaastu shastra, mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulaam, viruchigam, dhanusu, magaram, kumbam, meenam, Horoscope match, Match Making, Rasi Match, Match Palan,Astrology Research, Virtual Pooja, Palmistry, monthly horoscopes, Astrology Rasipalan, Nine Planets, rasi palan kalyana porutham, Match Palan, daily astrology, weekly horoscopes,  love astrology, birth astrology, astrology horoscopes, aries, taurus, gemini, cancer, leo, virgo, libra, scorpio, sagittarius, capricorn, aquarius, pisces, Free daily horoscopes, astrological, astrological signs,  astrologer, astrological sign, love astrology, monthly horoscopes,love astrology, tarot, numerology, astrological chart 2018, astrology, astrology answers, astrology answers adrian fake, astrology answers cancer, astrology answers capricorn, astrology answers daily horoscope capricorn, astrology answers daily pisces horoscope, astrology answers gemini, astrology answers gemini daily, astrology answers leo, astrology answers libra, astrology answers libra daily, astrology answers pisces, astrology answers review, astrology answers scorpio, astrology aquarius today career, astrology aquarius today ganesha, astrology aquarius today in urdu, astrology aquarius today love, astrology aspect symbols and meanings, astrology birth chart compatibility free, astrology birth chart meaning, astrology birth chart today, astrology birthdate compatibility calculator, astrology cafe, astrology cafe cancer, astrology cafe cancer 2018, astrology cafe chart, astrology cafe horoscope, astrology cafe libra, astrology cafe libra 2018, astrology cafe libra man, astrology cafe libra monthly, astrology cafe moon sign, astrology cafe natal chart wheel, astrology cafe pisces, astrology cafe pisces 2018, astrology cafe pisces man, astrology cafe scorpio, astrology cafe scorpio 2018, astrology cafe scorpio monthly, astrology cafe taurus, astrology cafe taurus 2018, astrology cafe virgo, astrology cafe virgo 2018, astrology cancer today finance, astrology cancer today love, astrology cancer today my lucky no, astrology chart, astrology chart 2018, astrology chart app, astrology chart app for android, astrology chart aspect symbols, astrology chart birth dates, astrology chart compatibility birth dates, astrology chart compatibility free, astrology chart dates, astrology chart definitions, astrology chart for today australia, astrology chart house meanings, astrology chart houses, astrology chart houses free, astrology chart meaning, astrology chart shapes, astrology chart symbols, astrology chart symbols and meanings, astrology chart symbols meanings, astrology chart today, astrology chart wheel today, astrology compatibility date birth time, astrology compatibility date of birth free, astrology daily leo love, astrology daily taurus, astrology dates, astrology dates back to, astrology dates cancer, astrology dates change, astrology dates compatibility, astrology dates cusp, astrology dates for leo, astrology dates libra, astrology dates with ophiuchus, astrology dates wrong, astrology definition, astrology definition ap euro, astrology definition bible, astrology definition in urdu, astrology definition psychology, astrology definition science, astrology definition urban, astrology definition wikipedia, astrology for pisces today by ganeshaspeaks, astrology gemini today in urdu, astrology gemini today india, astrology gemini today prem kr.sharma, astrology gemini today prokerala, astrology leo daily forecast, astrology leo today in urdu, astrology leo today love, astrology meaning in urdu dictionary, astrology moon sign chart, astrology natal chart compatibility free, astrology natal chart houses, astrology pisces today in dc, astrology pisces today in urdu, astrology planet symbols and meanings, astrology progressed chart meaning, astrology sign personality quiz, astrology signs, astrology signs 2018, astrology signs 4 elements, astrology signs and elements chart, astrology signs and their symbols, astrology signs cancer, astrology signs cancer 2018, astrology signs cancer and aquarius, astrology signs cancer and gemini, astrology signs cancer dates, astrology signs cancer leo cusp, astrology signs cancer sexuality, astrology signs cancer today, astrology signs change, astrology signs change 2012, astrology signs change 2018, astrology signs changed after 2009, astrology signs chart, astrology signs dates, astrology signs dates birth dates, astrology signs dates compatibility, astrology signs dates cusp, astrology signs earth elements, astrology signs elements, astrology signs leo, astrology signs leo 2018, astrology signs leo and aquarius, astrology signs leo and aries, astrology signs leo and capricorn, astrology signs leo and libra, astrology signs leo and sagittarius, astrology signs leo dates, astrology signs leo today, astrology signs personality, astrology signs symbols, astrology sun signs elements, astrology symbols, astrology symbols and dates, astrology symbols and meanings, astrology symbols and their meanings, astrology symbols aspects, astrology symbols copy and paste, astrology symbols emoji, astrology symbols images, astrology symbols in order, astrology symbols keyboard, astrology symbols snapchat, astrology taurus today in urdu, astrology today, astrology today aquarius, astrology today cancer, astrology today cancer astrolis, astrology today cancer career, astrology today cancer in urdu, astrology today cancer truthstar, astrology today cancer washington post, astrology today gemini, astrology today leo, astrology today libra, astrology today libra birthday, astrology today libra california, astrology today libra ganesha, astrology today libra in kannada, astrology today libra in tamil, astrology today libra in telugu, astrology today libra in urdu, astrology today libra love, astrology today pisces, astrology today pisces careers, astrology today scorpio, astrology today scorpio in tamil, astrology today scorpio in telugu, astrology today scorpio in urdu, astrology today scorpio jennifer, astrology today scorpio jonathan cainer, astrology today scorpio love, astrology today taurus, astrology today taurus hindi, astrology today taurus yahoo, astrology today virgo, astrology today virgo daniel dowd, astrology today virgo for love, astrology today virgo in hindi, astrology today virgo in telugu, astrology today virgo in urdu, astrology today virgo prediction, astrology today's virgo horoscope facebook, astrology virgo today india, astrology zone, astrology zone aquarius, astrology zone aquarius july, astrology zone aquarius june 2018, astrology zone aquarius october, astrology zone aquarius october 2018, astrology zone aquarius september, astrology zone aries, astrology zone aries 2018, astrology zone aries monthly, astrology zone aries october, astrology zone aries october 2018, astrology zone aries september 2018, astrology zone cancer, astrology zone cancer for august 2018, astrology zone cancer full, astrology zone cancer july, astrology zone cancer june 2018, astrology zone cancer monthly, astrology zone cancer october, astrology zone cancer october 2018, astrology zone cancer today, astrology zone capricorn, astrology zone capricorn 2018, astrology zone capricorn april 2018, astrology zone capricorn august, astrology zone capricorn july 2018, astrology zone capricorn man, astrology zone capricorn monthly, astrology zone capricorn october, astrology zone capricorn october 2018, astrology zone gemini, astrology zone gemini 2018, astrology zone gemini full, astrology zone gemini horoscope, astrology zone gemini july 2018, astrology zone gemini june, astrology zone gemini october, astrology zone gemini october 2018, astrology zone gemini september, astrology zone leo, astrology zone leo 2018, astrology zone leo august horoscope 2018, astrology zone leo horoscope, astrology zone leo july, astrology zone leo october, astrology zone leo october 2018, astrology zone leo september, astrology zone libra, astrology zone libra 2018, astrology zone libra full, astrology zone libra horoscope, astrology zone libra july, astrology zone libra june 2018, astrology zone libra october, astrology zone libra october 2018, astrology zone libra september, astrology zone pisces, astrology zone pisces 2018, astrology zone pisces horoscope, astrology zone pisces july 2018, astrology zone pisces june, astrology zone pisces october, astrology zone pisces october 2018, astrology zone pisces september, astrology zone pisces woman, astrology zone virgo, astrology zone virgo horoscope, astrology zone virgo june, astrology zone virgo may 2018, astrology zone virgo october 2018, astrology zone virgo sept, astrology zone virgo september 2018, astrologyanswers adrian, astrologyanswers adrian review, best astrology chart app, birth chart app, birth chart app android, birth chart app ipad, birth chart app iphone, birth chart appearance, birth chart application, birth chart compatibility calculator free, birth chart compatibility free online, birth chart houses, birth chart houses calculator, birth chart houses meaning, birth chart houses planets, birth chart meaning tumblr, birth chart relationship compatibility free, birth chart today, birth chart today's transits, cafe astrology cancer 2018, cafe astrology cancer ascendant, cafe astrology cancer calendar, cafe astrology cancer compatibility, cafe astrology cancer man, cafe astrology cancer tomorrow, cafe astrology cancer woman, cafe astrology chart ruler, cafe astrology chart wheel, cafe astrology composite chart, cafe astrology horoscope 2018, cafe astrology horoscope aries, cafe astrology horoscope cancer, cafe astrology horoscope capricorn, cafe astrology horoscope gemini, cafe astrology horoscope leo, cafe astrology horoscope scorpio, cafe astrology horoscope taurus, cafe astrology libra calendar, cafe astrology libra compatibility, cafe astrology libra tomorrow, cafe astrology libra weekly, cafe astrology libra woman, cafe astrology moon chart, cafe astrology moon sign calendar, cafe astrology moon sign compatibility, cafe astrology moon sign table, cafe astrology pisces calendar, cafe astrology pisces compatibility, cafe astrology pisces monthly, cafe astrology pisces rising, cafe astrology pisces weekly, cafe astrology pisces woman, cafe astrology scorpio ascendant, cafe astrology scorpio calendar, cafe astrology scorpio compatibility, cafe astrology scorpio man, cafe astrology scorpio weekly horoscope, cafe astrology scorpio woman, cafe astrology taurus compatibility, cafe astrology taurus good days calendar, cafe astrology taurus man, cafe astrology taurus rising, cafe astrology taurus today, cafe astrology taurus weekly, cafe astrology taurus woman, cafe astrology today gemini, cafe astrology today leo, cafe astrology today pisces, cafe astrology today scorpio, cafe astrology venus chart, cafe astrology virgo ascendant, cafe astrology virgo compatibility, cafe astrology virgo good days, cafe astrology virgo man, cafe astrology virgo monthly, cafe astrology virgo tomorrow, cafe astrology virgo woman, cancer astrology birth dates, celtic astrology symbols and meanings, chinese astrology compatibility chart free, chinese astrology cusp dates, chinese astrology dates chart, chinese astrology signs elements, daily astrology aquarius 2018, daily astrology aquarius in hindi, daily astrology gemini 2018, daily astrology leo king, daily astrology pisces 2018, daily astrology taurus 2018, did astrology dates change, free astrology today leo, full astrology chart meaning, have astrology dates change, indian astrology chart houses, indian astrology compatibility chart free, katherine astrology answers reviews, love astrology today pisces, Main Keyword, mayan astrology symbols and meanings, new astrology chart dates, planetary symbols and meanings, starlight astrology cusp dates, support@astrologyanswers adrian, today astrology chart in hindi, today astrology chart in tamil, today astrology for aquarius in tamil, today astrology for aquarius in telugu, today astrology for leo in tamil, today astrology taurus in tamil, today's astrology scorpio in marathi, vedic astrology chart dates, vedic astrology chart houses, vedic astrology chart meaning, vedic astrology chart today, vedic astrology compatibility chart free, vedic astrology signs symbols, yahoo astrology gemini today, zodiac sign symbols copy and paste, zodiac signs 2018

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Best astrologers in salem - Famous Astrologers in salem - Astrology Experts..

Murugu Astrology Centre offers various services in Astrology, Marriage matching, Vedic Astrology, Astrology Reading, Psychic Readings, Dash...